German-Tamil: Basics
Basics
- Jaஆம்
- Neinஇல்லை
- Bitteதயவுசெய்து
- Vielen Dank!மிக்க நன்றி!
- Gern geschehen.பரவாயில்லை.
- Entschuldigen Sie.மன்னிக்கவும்.
- Es tut mir leid.நான் வருந்துகிறேன்.
- Ich verstehe nicht.எனக்கு புரியவில்லை.
- Sprechen Sie Englisch?நீங்கள் ஆங்கிலம் பேசுகிறீர்களா?
- Könnten Sie das bitte wiederholen?தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?
- Könnten Sie bitte langsamer sprechen?தயவுசெய்து மெதுவாக பேச முடியுமா?
- Mir geht es gut.நான் நல்லா இருக்கேன்.
- Wie heißt du?உங்க பேர் என்ன?
- Ich heiße ...என் பேர்...
- Wo ist die Toilette?கழிவறை எங்கே இருக்கு?
- Wie viel kostet das?இதன் விலை என்ன?
- Ich hätte gern das hier.இது எனக்கு வேணும்.
- Helfen Sie mir bitte.தயவுசெய்து எனக்கு உதவுங்க.
- Ich brauche Wasser.எனக்கு தண்ணீர் வேணும்.
- Ich habe Hunger.எனக்கு பசிக்குது.
- Ich habe Durst.எனக்கு தாகமா இருக்கு.
- Woher kommst du?நீங்க எங்க இருந்து வர்றீங்க?
- Ich bin von hier.நான் இங்க இருந்து வர்றேன்.
- Wie spät ist es?நேரம் என்ன?
- Können Sie mir helfen?எனக்கு உதவ முடியுமா?
- Ich weiß es nicht.எனக்கு தெரியாது.
- Gute Nacht.இனிய இரவு.