Turkish-Tamil: Basics
Basics
- Evetஆம்
- Hayırஇல்லை
- Lütfenதயவுசெய்து
- Çok teşekkür ederim!மிக்க நன்றி!
- Rica ederim.பரவாயில்லை.
- Affedersiniz.மன்னிக்கவும்.
- Özür dilerim.நான் வருந்துகிறேன்.
- Anlamıyorum.எனக்கு புரியவில்லை.
- İngilizce biliyor musunuz?நீங்கள் ஆங்கிலம் பேசுகிறீர்களா?
- Tekrar edebilir misiniz, lütfen?தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?
- Biraz daha yavaş konuşabilir misiniz?தயவுசெய்து மெதுவாக பேச முடியுமா?
- İyiyim.நான் நல்லா இருக்கேன்.
- Adınız nedir?உங்க பேர் என்ன?
- Benim adım...என் பேர்...
- Tuvalet nerede?கழிவறை எங்கே இருக்கு?
- Ne kadar?இதன் விலை என்ன?
- Bunu istiyorum.இது எனக்கு வேணும்.
- Lütfen bana yardım edin.தயவுசெய்து எனக்கு உதவுங்க.
- Suya ihtiyacım var.எனக்கு தண்ணீர் வேணும்.
- Açım.எனக்கு பசிக்குது.
- Susadım.எனக்கு தாகமா இருக்கு.
- Nerelisiniz?நீங்க எங்க இருந்து வர்றீங்க?
- Buralıyım.நான் இங்க இருந்து வர்றேன்.
- Saat kaç?நேரம் என்ன?
- Bana yardım edebilir misiniz?எனக்கு உதவ முடியுமா?
- Bilmiyorum.எனக்கு தெரியாது.
- İyi geceler.இனிய இரவு.