Tamil-Marathi: Domande comuni
Domande comuni
- இது என்ன?हे काय आहे?
- இதன் விலை என்ன?याची किंमत किती आहे?
- இது தூரமா?हे दूर आहे का?
- நான் உள்ளே வரலாமா?मी आत येऊ का?
- என்ன நடந்தது?काय झाले?
- ஏன் கூடாது?का नाही?
- உறுதியாகச் சொல்கிறீர்களா?तुम्हाला खात्री आहे का?
- உங்களுக்கு என்ன வேண்டும்?तुम्हाला काय हवे आहे?
- எத்தனை?किती?
- எது?कोणते?
- இது திறந்திருக்கிறதா?हे उघडे आहे का?
- இது உங்களிடம் உள்ளதா?हे तुमच्याकडे आहे का?
- நான் இதை முயற்சி செய்யலாமா?मी हे वापरून बघू का?