Tamil-Basco: Nozioni di base
Nozioni di base
- ஆம்Bai
- இல்லைEz
- தயவுசெய்துMesedez
- மிக்க நன்றி!Eskerrik asko!
- பரவாயில்லை.Ez horregatik.
- மன்னிக்கவும்.Aizu, mesedez.
- நான் வருந்துகிறேன்.Barkatu.
- எனக்கு புரியவில்லை.Ez dut ulertzen.
- நீங்கள் ஆங்கிலம் பேசுகிறீர்களா?Ingelesez hitz egiten duzu?
- தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?Errepika dezakezu, mesedez?
- தயவுசெய்து மெதுவாக பேச முடியுமா?Polikiago hitz egin dezakezu?
- நான் நல்லா இருக்கேன்.Ondo nago.
- உங்க பேர் என்ன?Zein da zure izena?
- என் பேர்...Nire izena ... da.
- கழிவறை எங்கே இருக்கு?Non dago komuna?
- இதன் விலை என்ன?Zenbat balio du?
- இது எனக்கு வேணும்.Hau nahi nuke.
- தயவுசெய்து எனக்கு உதவுங்க.Lagundu iezadazu, mesedez.
- எனக்கு தண்ணீர் வேணும்.Ura behar dut.
- எனக்கு பசிக்குது.Gose naiz.
- எனக்கு தாகமா இருக்கு.Egarri naiz.
- நீங்க எங்க இருந்து வர்றீங்க?Nongoa zara?
- நான் இங்க இருந்து வர்றேன்.Hemengoa naiz.
- நேரம் என்ன?Zer ordu da?
- எனக்கு உதவ முடியுமா?Lagun nazakezu?
- எனக்கு தெரியாது.Ez dakit.
- இனிய இரவு.Gau on.