Tamoul-Roumain : Questions courantes
Questions courantes
- இது என்ன?Ce este asta?
- இதன் விலை என்ன?Cât costă?
- இது தூரமா?E departe?
- நான் உள்ளே வரலாமா?Pot să intru?
- என்ன நடந்தது?Ce s-a întâmplat?
- ஏன் கூடாது?De ce nu?
- உறுதியாகச் சொல்கிறீர்களா?Ești sigur?
- உங்களுக்கு என்ன வேண்டும்?Ce vrei?
- எத்தனை?Câte?
- எது?Care?
- இது திறந்திருக்கிறதா?E deschis?
- இது உங்களிடம் உள்ளதா?Aveți asta?
- நான் இதை முயற்சி செய்யலாமா?Pot să-l încerc?